Main Amendments | TNPSC | TET Study Materials |
Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

திருத்த எண் ஆண்டு சட்டத் திருத்தம்
1. 1950 வெளிநாடுகளுமன் பேச்சுரிமை 9வது அட்டவணை சேர்ப்பு
2. 1952 பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது
7. 1956 மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன
9. 1960 இந்திய பாகிஸ்தான் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன
10. 1960 தாத்ராநகர் ஹவேலி பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது
12. 1962 கோவா டையூ மற்றும் டாமன் மத்திய ஆட்சிப்பகுதிகளாயின
13. 1963 நாகலாந்து இந்திய மாநிலமானது
18. 1966 பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது STATE என்ற சொல் மாநிலம் மத்திய ஆட்சிப் பகுதி ஆகிய இரண்டையும் குறிக்கும் எனக் கூறப்பட்டது.
21. 1967 சிந்தி மொழி 8 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது
22. 1969 அஸ்ஸாமிலிருந்து மேகாலயா மாநிலம் உருவாக்கப்பட்டது
24. 1971 அரசியலமைப்பின் எந்த பகுதியும் திருத்த பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியது.
26. 1971 மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது
36. 1975 சிக்கிம் 22 வது மாநிலமாக உருவானது
41. 1976 மாநில தேர்வாணையக் குழு உறுப்பினர்களின் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது.
42. 1976 சமதர்ம மதச்சார்பற்ற ஒருமைப்பாடு வார்த்தைகள் அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்பட்டன கல்வி காடுகள் மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
43. 1977 மத்திய மாநில அரசுகள் கொண்டுவரும் எந்த சட்டத்தையும் விசாரிக்க உச்ச உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளித்தல்
44. 1978 சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நிக்கப்பட்டது
52. 1985 கட்சித் தாவல் தடைச்சட்டம்
56. 1987 கோவாவிற்கு மாநில அந்தஸ்து
61. 1989 வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது
69. 1991 புதுடெல்லி தேசிய தலைநகர ஆட்சிப்பகுதி
73. 1992 பஞ்சாயத்து ராஜ்
74. 1992 நகர் பாலிகா
84. 2000 பெண்கள் இடஒதுக்கீடு
86. 2002 உறுப்பு 21 A 6- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது அடிப்படை உரிமை

உறுப்பு 51A குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது பெற்றோர்களின் கடமை

உறுப்பு 45 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி

88. 2003 சேவை வரி கொண்டு வரப்பட்டது
89. 2003 உறுப்பு 338 (A) தேசிய அட்டவணை பழங்குடியினர் ஆணையம் உருவாக்கப்பட்டது
91. 2003 அமைச்சரவை குழு எண்ணிக்கை அவையில் மொத்த உறுப்பினர்களில் 15 % க்கு மேல் இருக்க்க்கூடாது.
92. 2003 போடோ டோக்ரி மைதிலி சந்தாலி போன்ற மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
93. 2006 அரசு உதவி பெறாத தனியார் கல்விக்கூடங்களில் சழுதாயத்தில் மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு
94. 2006 உறுப்பு 164 ல் பீகார் என்பதற்கு பதிலாக சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் என்று மாற்றப்பட்டது ஏனென்றால் பீகாரில் தற்போது அட்டவணைப் பகுதிகள் இல்லை.

குறிப்பு:

  • 108 வது மசோதா பெண்களுக்கு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33%இடஒதுக்கீடு இது இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
Click Here To Get More Details