மகாகவி பாரதியார்

Review Score0

maanavan

  • பாட்டுக்கொரு புலவன் பாரதி – என தமிழ் மக்களால் கொண்டாடுவர்.
  • பாரதியார் ”நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி”, ”தன்னிகரற்ற புலமைபெற்ற பேரறிவாளர்”
  • பாரதி என்ற பட்டம்எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசபையால் வழங்கப்பட்டது.
  • 1904ல் மதுரையில் பாரதி எழுதிய பாடல்விவேகபானு என்னும் இதழில் வெளியானது.
  • மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில்தமிழ் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார்.

 

பாரதியின் சிறந்த படைப்புகள்

  1.  குயில்பாட்டு – நகைச்சுவை இசைப்பாட்டு
  2.  கண்ணன்பாட்டு
  3.  பாஞ்சாலி சபதம் – இது முப்பெரும் படைப்புகளில் ஒன்று.

உரைநடை இலக்கியங்கள்

  1. தமிழில் வசனக்கவிதைகளின் முன்னோடி இவரே
  2. ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதவிய உரைநடை இலக்கியங்களையும் எழுதினார்.
  3. அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு – பாரதி
  4. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – பாரதியின் நவீன கவிதை
  5. கண்ணன் பாட்டு – கண்ணன் மீது பாடல் தொகுப்பு குயில் பாட்டு – இசை மீது பாடல் தொகுப்பு
  6. அனைவரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய உரிமைக் காப்பியமாகக் தமிழில் பாரதி வடித்துத் வந்ததே – ”பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம்

  • சூழ்ச்சிச் சருக்கம்,
  • சூதாட்ட சருக்கம்,
  • அடிமைச் சருக்கம்,
  • துகிலுத்தல் சருக்கம்,
  • சபதச் சருக்கம்
Click Here To Get More Details