மின்காந்தத் தூண்டல் | magnetic coupling

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan5

 • ஃபாரடே 1831 இல், ஒரு கம்பிச் சுருளோடு இணையும் காந்தப்பாயம் மாறும்பொழுது மின்னியக்கு விசை தூண்டப்படும் என்பதைக் கண்டறிந்தார்.
 • கடத்திக்கும், காந்தப் புலத்திற்கும் இடையே சார்பு இயக்கம் இருக்கும்வரை, கடத்தியின் மின்னியக்கு விசை தூண்டப்படும் எனக் கண்டறிந்தார்.
 • இத்தகைய மின்னியக்கு விசை தூண்டு மின்னியக்கு விசை என்றும் இந்நிகழ்வு மின்காந்தத் தூண்டல் என்றும் அழைக்கப்படும்.
 • தூண்டு மின்னியக்கு விசை கடத்தியில் ஒரு மின்னோட்டத்தை உருவாக்கும். இம்மின்னோட்டம் தூண்டு மின்னோட்டம் எனப்படும்.

ஃபாரடேயின் ஆய்வு

 • மின்னோட்டம் பாயும் கடத்தியொன்று காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால், அது ஒரு விசைக்குப்படும்.
 • இவ்விசை கடத்தியை இயங்கச் செய்யும்.

மின் இயற்றி

மின்னியற்றியில் எந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

மின் காந்த தூண்டல் விதிகள்:

 • பாரடே விதிகள்
 • லென்ஸ் விதி
 • பிளமிங் வலக்கை விதி

மின்காந்த தூண்டலின் பயன்பாடுகள்:

 • ஏசி மின்னியற்றி (அல்லது) டைனமோ மின்மாற்றி.
 • டைனமோ (அல்லது) ஏசி மின்மாற்றிஇயந்திர ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
 • டிசி மின்னியற்றியில் நழுவு வளையங்களுக்குப் பதிலாக மட்டும் பிளவு வளைய திசைமாற்றி இருக்கும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]