MaanavaN FAQ - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

MaanavaN FAQ

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

[qodef_tabs style=”horizontal_with_text”][qodef_tab icon_pack=”font_awesome” fa_icon=”fa-500px” title=”மாணவன் இணையதளம் பற்றி ?”]
  • schoolமாணவன் இணையதளம் TNPSC, TET, UPSC, RRB, போன்ற அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கு உங்களை சரியான முறையில் தயார்படுத்திக் கொள்ள புதிய தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மாணவன் இணையதளத்தின் சிறப்பம்சங்கள் தங்களைத் தாங்களே தேர்வுக்காக தயார்படுத்திக் கொள்ளவும், புத்தகங்கள் ஏதும் இன்றியும் அனைத்து விதமான பாடக் கருத்துக்களுடன் எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
[/qodef_tab][/qodef_tabs][qodef_tabs style=”horizontal_with_text”][qodef_tab icon_pack=”font_awesome” fa_icon=”fa-500px” title=” பாடக்குறிப்புகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளன?”]
  • பாடக் கருத்துக்கள் அணைத்தும் தகுதியான, திறமையான ஆசிரியர்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்டு, தட்டச்சு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
[/qodef_tab][/qodef_tabs][qodef_tabs style=”horizontal_with_text”][qodef_tab icon_pack=”font_awesome” fa_icon=”fa-500px” title=”மாணவன் இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது ?”]

www.Maanavan.com என்ற வலைத்தளத்தில் சென்று எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைபேசி அல்லது கணினி மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

[/qodef_tab][/qodef_tabs][qodef_tabs style=”horizontal_with_text”][qodef_tab icon_pack=”font_awesome” fa_icon=”fa-500px” title=”மாணவன் இணையதளத்தில் உள்ள பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலுமா ?”]
  • பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலாதுஆனால் முதன்முறையாக தெளிவான முறையில் கற்றுணரும் வண்ணம் அமைந்துள்ளது இன்னொரு படி மேலாக ஒவ்வொரு பாடக்குறிப்பிற்குப் பின்னும் வினாத்தாட்கள் இணைக்கப்படும்.  அதன்மூலம் நீங்கள் சுயமதிப்பீடு செய்ய இயலும்
[/qodef_tab][/qodef_tabs][qodef_tabs style=”horizontal_with_text”][qodef_tab icon_pack=”font_awesome” fa_icon=”fa-500px” title=”மாணவன் இணையதளத்தின் பாடங்களை எப்படி பெறுவது ?”]
  • மாணவன் இணைதளத்தில் சென்று (ENROLL) வரிசை எண்ணை கிளிக் செய்யவும்.
  • ONLINE MODE அல்லது OFFLINE MODE இருமுறைகளிலும் பணத்தை செலுத்தலாம்.

பணம் செலுத்தும் முறை

  • ONLINE MODE: Credit card, Debit card, Bank transfer, or Net banking.மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளலாம் மேலும் தங்களது ஐயங்களை தெளிவு படுத்திக்கொள்ள Chat வசதியும் உள்ளது. Online Mode Video
  • OFFLINE MODE: Cash deposit at ICICI Bank Chalan மூலம் பணத்தை செலுத்தலாம் Chalan விபரம் எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு இந்த https://goo.gl/nC3gaC link-ஐ கிளிக் செய்யவும்
[/qodef_tab][/qodef_tabs][qodef_tabs style=”horizontal_with_text”][qodef_tab icon_pack=”font_awesome” fa_icon=”fa-500px” title=”பணம் செலுத்தியபின் எவ்வாறு மாணவன் இணையதளத்தில் படிப்பது ?”]
  • பணம் செலுத்திய பிறகு உங்களது user name and passwordஐ டைப் செய்து login செய்து படிக்கலாம் click here to login
[/qodef_tab][/qodef_tabs][qodef_tabs style=”horizontal_with_text”][qodef_tab icon_pack=”font_awesome” fa_icon=”fa-500px” title=”கணிதம் சம்பந்தமான குறிப்புகள் மாணவன் இணையதளத்தில் எப்படி உள்ளது ?”]
  • மாணவன் இணையதளத்தின் தனிசிறப்பே கணிதம் தான். கணிதம் சம்பந்தமான பாடக்குறிப்புகள்  அணைத்தும் எளிய முறையில் திறமைவாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வீடியோ மூறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
[/qodef_tab][/qodef_tabs]