M Varatharasanar | TNPSC | TET Study Materials | மு. வரதராசனார்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

  • எல்லோரும் இவரை ‘மு.வ‘ என்று அழைப்பார்கள்.
  • பெற்றோர் : முனிசாமி மற்றும் கண்ணம்மா
  • ஊர் : ஆர்க்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்தார்

ஆண்டுகள்

  • 1935ல் தமிழ் புலவர் சென்னை மாநிலத்தின் முதல்வர்.
  • 1948ல் சென்னை பல்கலைக்கழகம் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
  • 1972ல் அமெரிக்காவிலுள்ள ஊஸ்டர்  கல்லூரியில் இலக்கிய பேரறிஞர்  சிறப்பு பட்டம் (டி.லிட்) இவரை நல்கியது.
  • டி.லிட் பட்டம் (அமெரிக்காவில்) பெற்ற முதல் தமிழ் அறிஞர் இவரே.
  • பச்சையப்பன் கல்லூரியில் (1939 1944) தமிழ் விரைவுரையாளர் பணி 1945ல் அக்கல்லூரியில் தமிழ்துறை தலைவர்.
  • 1971 1974 மதுரை பல்கலைக்கழகத்தில் புகழ்மிக்க இணையற்ற துணை வேந்தர்
  • உலகம் சுற்றும் முதல் தமிழ்ப் பேராசிரியர்.
  • தமிழ்நாடு ஆந்திரா ஆகிய மாநிலங்களின் தேர்வு ஆணைய குழுவிலும் மத்திய அரசு தேர்வு ஆணைக்குழு தலைவராகவும் இருந்தார்.
  • சிறுகதை: குறட்டை ஒலி

புதினம்

  • செந்தாமரை – முதல் புதினம் இது லோகேபகாரி இதழில் வெளிவந்தது
  • கள்ளோ? காவியமோ?  (2 வது புதினம்)
  • மலர்விழி,
  • அல்லி,
  • அகல்விளக்கு.

இவருடைய கூற்று

  • தமிழ் ஒன்றே தமிழரை பினைத்து ஒற்றுமைப்படுத்த வல்லது”.
  • “தமிழ் ஆட்சி மற்றும் கல்வி மொழியாகவுமானால் தவிர தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நீ நம்பு“.
  • ஆட்சி மொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும்.
  • பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை படம்பிடித்து காட்டுவதில் “வாணிதாசன் கவிதைகள்“ சிறந்த விளங்கும்.
  • “தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா“ என்று மு. வரதராசனை அழைத்தவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.

மறைவு:

  • 10.10.1974 சென்னையில் மறைந்தார். 

சிந்தனைக்கதை  

பழியும் பாவமும் –  இலக்கியம்

  • தமிழ் நெஞ்சம், திருவள்ளுவர் (அ) வாழ்க்கை விளக்கம்
  • கண்ணகி, மாதவி, நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, குறுந்தொகை செல்வம்.

 

Click Here To Get More Details