Iok Sabha Speaker | TNPSC | TET Study Materials
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • நாடாளுமன்றத்தின் கீழவை லோக்சபாஅல்லது மக்களவைஎன அழைக்கப்படுகிறது.
  • இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மாநில மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அமைந்துள்ளது.
  • ஒவ்வொரு உறுப்பினரும் 5 லட்சத்துக்குக் குறையாமலும் 5 லட்சத்துக்கு மிகாமலும் உள்ள வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • இவை தவிர இரண்டு ஆங்கிலோ இந்தியரை உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
  • தற்போது உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • தமிழ்நாட்டிலிருந்து 39 மக்களவை உறுப்பினரும் பாண்டிச்சேரியிலிருந்து ஓர் உறுப்பினரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • வயது வந்தோருக்கு வாக்குரிமைஎன்ற அடிப்படையில் 18 வயது நிரம்பிய ஆண் / பெண் வாக்காளர்கள் மக்களவைக்கு வாக்களிக்கின்றனர்.
  • மக்களவை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது.
Click Here To Get More Details