Study Materials

ஒளியியல்

ஒளியியல்

  • ஒளியியல்
  • ஒளிமூலங்கள்
  • நிழல்கள்
  • ஆடி
  • லென்சின் திறன்
  • முப்பட்டகம்
  • எதிரொளிப்பு
  • முழுஅக எதிரொளிப்பு
  • ஒளியின்  நிறப்பிரிகை
  • வானவில்
  • ஒளியியலின் முக்கியக் கருத்துகள்

ஒளியியல்

  • பார்க்கும் உணர்வைத் தரும் ஆற்றல் ஒளி எனப்படும். ஒளி இல்லாத நிலை இருட்டு எனப்படும். பொருள் ஒன்றை நாம் பார்க்கவேண்டும் எனில் பொருளில் இருந்து ஒளியானது நம் கண்களை அடைய வேண்டும்
  • இத்தாலியில் வாழ்ந்த கலிலியோ பூமி நிலையாக இருக்கிறது என்றும், சூரியக் குடும்பத்தின் மையமாகப் பூமி உள்ளது என்றும் நம்பினார்.
  • கலிலியோ 1609 ஆம் ஆண்டு தொலைநோக்கியைக் கண்டுபிடித்து அதன் மூலம் நிலவினையும், கோள்களையும், விண்மீன்களையும் பார்த்தார்.
  • கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியால்தான் சூரியக் குடும்பம் பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒளிமூலங்கள்

  • எந்தெந்தப் பொருள்கள் எல்லாம் நமக்கு ஒளியைத் தருகின்றனவோ அவற்றை ஒளிமூலங்கள் (Light Sources) என்கிறோம்.

ஒளிமூலங்கள் வகைகள்

  • இயற்கை ஒளிமூலங்கள்
  • செயற்கை ஒளிமூலங்கள்

இயற்கை ஒளிமூலங்கள்

  • ஒளியின் முதன்மை மற்றும் இயற்கை ஒளிமூலம் சூரியன்.
  • இயற்கை ஒளிமூலங்கள்: சூரியன் மின்மினிப்புச்சி, ஜெல்லி மீன்.

செயற்கை ஒளிமூலங்கள்

  • மனிதனால் உருவாக்கப்பட்ட சில பொருள்களும் நமக்கு ஒளியைத் தருகின்றன. இவற்றைச் செயற்கை ஒளி மூலங்கள் என்கிறோம்.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker