ஒளியியல் | light

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 2

ஒளியியல்

ஒளி:

மனித கண்களால் கண்டுணரக்கூடிய மின்காந்த அலைகளின் பகுதியே கண்ணுறு ஒளி எனப்படும்.

ஒளியியல்

இயற்பியலில், ஒளியியல் என்பது முக்கியமான ஒரு பாடப்பகுதியாகும்.

ஒளியியலின் முக்கியக் கருத்துகள்:

  • ஆடி ஒன்றில் பொருளின் தூரங்களுக்கு ஏற்ப பிம்பமானது பல்வேறு இயல்புகளுடன் கிடைக்கிறது.
  • v.f இவற்றிற்கிடையேயான தொடர்பு 1/u + 1/v = 1/f.
  • பிம்பத்தின் அளவுக்கும், பொருளின் அளவுக்கும் உள்ள தகவு உருப்பெருக்கம் ஆகும்.
  • ஆடியில் திறன் என்பது அதன் குவிய தூரத்தின் தலைகீழ் மதிப்பாகும்.
  • தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவு 25 செ.மீ ஆகும்.
  • கண்ணின் குறைபாடுகளான கிட்டப்பார்வையையும் தூரப்பார்வையையும் தகுந்த குவிய தூரமுடைய குழி ஆடியையும், குவி ஆடியையும் முறையே பயன்படுத்திச் சரி செய்யலாம்.
  • மின்காந்த நிறமாலையை எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]