Lichens | TNPSC | TET Study Materials | லைக்கன்கள் (Lichens)

லைக்கன்கள் (Lichens)

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

லைக்கன்கள் (Lichens) லைக்கன்கள் (Lichens)

  • பொதுவாக லைக்கன்கள் மரப்பட்டையிலும் பாறையின் (Lithophytes) மீதும் வாழ்கின்றன.
  • லைக்கன் பாசிகளுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை கூட்டுயிர் வாழ்க்கை (Symbiosis) மேற்க்கொள்கின்றனர். இதற்கு பைக்கோபயான்ட் (Phycobiont) என்று பெயர்.
  • பொதுவாக லைக்கன்கள் மாசு (Pollution) இல்லாத சூழ்நிலையில் வளர்கின்றன. மலைப்பிரதேசங்களில் அதிகமாக காணப்படும்.
  • மூன்று வகையான லைக்கன்கள் உள்ளன. அவை போலியோஸ் லைக்கன்கள், கிராஸ்டோஸ் மற்றும் ப்ருடிக்கோஸ் லைக்கன்.
  • சில லைக்கன்கள் மருத்துவத்துறையில் பயன்படுகின்றன.
  • கிரஸ்டோஸ் லைக்கன் (எ.கா.) ரைஸோகார்பன், ரைனோஷயா, லியுகனோரா.
  • போலியாஸ் லைக்கன் (எ.கா.) பார்மிலியா, டெர்மடோ கார்பான்.

லைகன்கள்

  • பாசிகளும் (ஆல்கா) பூஞ்சைகளும் சேர்ந்து கூட்டுயிரி வாழ்க்கை நடத்தும் புதிய உடலத்தை லைக்கன் என அழைக்கின்றோம்.
  • ஆல்கா மையத்திலும் ஆல்காவை சுற்றி பூஞ்சை பாதுகாக்கிறது.
  • ஆல்கா ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தயாரிக்கிறது.
  • பூஞ்சை வளிமண்டலத்திலுள்ள நீரை உறிஞ்சி ஆல்காவிற்கு தருகிறது.
  • ஆல்காவை பைகோபியான்ட் எனவும் பூஞ்சையை மைக்கோ பியான்ட் எனவும் அழைக்கப்படுகிறது.
  • லைகனில் காணப்படும் ஆல்கா நாஸ்டாக்.
  • லைகனிகள் அதிகமாக ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களிலும் மரங்களின் பட்டைகளின் மேல் ஓட்டிலும் வாழ்கின்றன.
  • கிளஸ்டோஸ் லைகன்  – பட்டையில் ஒட்டி காணப்படும் சிறிய உடலம் (எ.கா.லிகானோரா  கிராஃபிஸ்)
  • போலியோஸ்லைகள் தட்டையான இழை போன்ற உடலம் (எ.கா.பாமீலியா பிஸ்ஸியா)
  • புருட்டிகோஸ் லைகன் நன்றாக கிளைத்த உருளை வடிவமான ரிப்பன் போன்ற உடலம். (எ.கா. அஸ்னியா கிளாடோனியா)
  • செபலோடியா சொரிடியா இசிடியா என்பவை லைகனில் காணப்படும் சிறப்பு உறுப்புகள்
  • சாக்ஸிகோலஸ் – பாறையில் வாழும் லைகன்
Click Here To Get More Details