தாராளமயமாக்கலும் மற்றும் தனியார்மயமாக்கலும்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • தாராளமயமாக்குதல் என்பது “சந்தை முறை அல்லது முதலாளித்துவ பொருளாதாரம் போட்டியையும் தனியார்த் துறையையும் முற்றிலும் சார்ந்திருத்தல்” ஆகும்.
  • இது தடையிலா வாணிபம், பேதமற்ற சுங்க வரி மற்றும் முழு பங்கேற்பினை ஏற்றல் ஆகியவற்றை கொண்டிருந்த்து. தாராளமயமாக்குதல் கொள்கை தனியார்த் துறையை ஊக்குவிக்கும் பொருட்ரு அரசின் பங்கினை பொருளாதார நடவடிக்கைகளில் மிகக் குறைவான அளவே செயல்படுத்துதல் ஆகும்.
  • மேலும் வெளியிலிருந்து மூலதனத்தை வரவேற்றல், மூலதனப் பயன்பாட்டின் திறனை அதிகரித்தல் இதன்மூலம் ஏற்றுமதிப் பொருட்களின் தர மேம்பாடு உறுதி செய்யப்படுதல் ஆகியனவும் ஆகும். இந்தியாவில் தாராளமயமாக்கல் ஆரம்பத்தில் சந்தைக்கட்டுப்பாட்டினையும் அல்லது சந்தை ஒழுங்கின்மை மூலம் தனியார் மயமாக்குவதையும் குறிக்கும்.
  • தாராளமயமாக்கலின் ஒரு பகுதியாகவே தனியார்மயமாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]