இலைகள் & தண்டு

இலைகள் & தண்டு

தண்டு (Stem):

  • தண்டு பொதுவாக புவி ஈர்ப்பு விசையை நோக்கி செங்குத்தாக வளரும்.
  • சில தாவரங்களில் தண்டிலும் ஒளிச்சேர்க்கை நடைபெறும்
  • தண்டு தாவரங்கள் நிமிர்ந்து நிற்க உதவுகின்றன.
  • சில தாவரங்களில் தண்டில் புற வளரிகளான முடி (Hairs), முட்கள் (Throns), ஸ்டோமாட்டா (Stomata) போன்றவை காணப்படும்.
  • சில தாவரங்களில் இலையின் பணியை தண்டு மேற்க்கொள்கின்றன. இவற்றிற்கு இலைத்தொழில் தண்டு (Phylloclade) என்று பெயர்.
  • தண்டில் கணுக்களும், கணுவிடைப்பகுதிகளும் காணப்படும்.

இலைகள் (Leaf): தண்டு

  • இலையின் மிக முக்கியப் பணி ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மற்றும் உணவு சேமித்தல் (Storage) ஆகும்.
  • இலையில் பச்சையம் என்ற நிறமியும், மக்னிசியம் என்ற தனிமமும் காணப்படும்.
  • இலையில் ஸ்டோமேட்டா என்ற சிறப்பு அமைப்பு காணப்படும் இலையின் உள்ளமைப்பில் மேற்புறம் பாலிசேட் பாரன்கைமாவும், அதனை அடுத்து ஸ்பான்ஞ் பாரன்கைமாவும் காணப்படும்.
  • மொட்டுகள் இலைகளில் தோன்றுகின்றன. இதற்கு எப்பிஃபில்லஸ் மொட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
  • பில்லோகிளேடு (எ.கா.) ஒபன்ஷியா.
  • கிளாடோடு (எ.கா.) ஆஸ்பராக்ஸ்.
  • வலை நரம்பமைவு (எ.கா.) இருவித்திலைத் தாவரங்களின் இலை.
  • சிறகு வலைப்பின்னல் நரம்பமைவு (எ.கா.) மா
  • அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு (எ.கா.) காட்டாமணக்கு இலை.
  • பலமைய நரம்புடைய குவி நரம்பமைவு (எ.கா.) இலந்தை.
  • பலமைய நரம்புடைய விரி நரம்பமைவு (எ.கா.) பப்பாளி.
  • இணை நரம்பமைவு (எ.கா.) வாழை
  • மாற்றிலை அமைவு (எ.கா.) நெட்டிலிங்கம்
  • எதிரிலை அமைவுகளில் குறுக்கு மறுக்கு அமைந்தவை (எ.கா.) எருக்கு
  • மூவிலை அமைவுக்கு (எ.கா.) அரளி.
  • வட்ட இலை அமைவுக்கு (எ.கா.) அலமாண்டா.
  • ஒற்றை சிறகு கூட்டிலை (எ.கா.) புளி.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.