புகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும் - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

புகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for subhash chandra bose

  • சுயார்ஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை = பால கங்காதர திலகர்

 

  • வந்தே மாதரம்= பக்கிம் சந்திர சட்டர்ஜி

 

  • இன்குலாப் ஜிந்தாபாத் = முகமது இக்பால்

 

  • செய் அல்லது செத்து மடி = காந்திஜி

 

  • ஜெய் ஹிந்த் / டில்லி சலோ / கொஞ்சம் இரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் = சுபாஷ் சந்திரபோஸ்

 

  • நான் ஒரு இந்தியன்= விவேகானந்தர்

 

  • என்மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் பிரிட்டீஷ் சவப்பெட்டி மீது அடிக்கப்படும் அடியாகும் = லால லஜபதிராய்

 

  • பிரித்துவிட்டு, வெளியேறு = முகமது அலி ஜின்னா

 

  • இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் எனக் கேட்பேன் = கெலன்

 

  • மீதூண் விரும்பேல் = ஒளவையார்

 

  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் =வள்ளலார்

 

  • உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் = வள்ளலார்

 

  • எல்லாக் கவிஞர்களும் பைத்தியக்காரர்களே = இராபர்ட் பட்டன்

 

  • உடம்பார் அழியின் உயிரார் அழிவர் = திருமூலர்

 

  • ஓர் அணுவினைச்சதகூறிட்ட கோணினும் –உளன் = கம்பர்

 

  • மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்திற்கான வழி =இராமலிங்க அடிகளார்

 

  • மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணி = விவேகானந்தர்.

 

  • வேத காலத்திற்குத் திரும்பிப்போ =சுவாமி தயானந்த சரஸ்வதி.

 

  • நான் வந்தேன் நான் கண்டேன் நான் அடைந்தேன்= ஜூலியஸ் சீசர்

 

  • மனிதன் இயற்கையில் ஒரு அரசியல் விலங்கு = அரிஸ்டாடில்

 

  • ஒரு குழந்தை , ஒரு ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகம் உலகையே மாற்றக்கூடும் = மலாலா யூசப்சயி (Malala Yousafzai ). இவர் 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்.

 

புகழ் தந்தவர்களும் அதன் பெருமைக்குரியவர்களும்

 

  • ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமனுஜன் குறைந்த பட்சம் ஒரு ஐகோபி என்று கூறியவர் = லிட்டில் வுட்

 

  • இராமாமிர்தம் அம்மையாரை “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என அழைத்தவர் =அறிஞர் அண்ணா

 

  • ஆறுமுக நாவலருக்கு “நாவலர்” என்னும் பட்டத்தை சூட்டிச் சிறப்பித்தவர் =“திருவாவடுதுறை ஆதித்தனார்”.

 

  • ஆறுமுக நாவலரை “வசன நடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியவர் =“பரிதிமாற்கலைஞர்

 

  • ஆங்கில மொழியினை அன்னை மொழியாகக் கொண்ட தன்னை தானே “தமிழ் மாணவன்” எனக்கூறிக்கொண்டவர்= ஜி.யூ.போப்”(ஜியார்ஜ் யூக்ளோ போப்).

 

  • கடலூர் அஞ்சலையம்மாளை “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று அழைத்தவர் =காந்தியடிகள்

 

  • பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” எனும் பட்டம் வழங்கியவர் =சி.வை.தாமோதரனார்

 

  • இராமலிங்கரை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று பாராட்டியவர் =ஆலய அந்தணர்

 

  • கடுகளைத் துளைத்து ஏழ்கடலைப்புகட்டிக் குறுகத்தறித்த குறள் என்று திருக்குறளை புகழ் பாடியவர் = இடைக்காடனார்

 

  • தன்னை அடிமை எனக்கூறிய இறைவனை பித்தன் எனக்கோபித்துக்கொண்டவர் = சுந்தரர்

 

  • ”பக்திச்சுவை நனி சொட்ட பாடிய கவிவல்லவா” என சேக்கிழாரை பாராட்டியவர் = மீனாட்சி சுந்தரம் பிள்ளை

 

  • ந.பிச்சமூர்த்தி , உ.கு.ப.இராசகோபாலன் ஆகிய இருவரை “புதுக்கவிதையின் இரட்டையர்கள்” என அழைத்தவர் =வல்லிக்கண்ணன்

 

  • வால்ட் விட்மனை தனது கட்டுரையில் அவரை “மகான்” என்று குறிப்பிட்டவர் =பாரதி