தலைவர்கள்,அறியப்படும் பெயர்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

தலைவர்கள்   அறியப்படும் பெயர்கள்
பாலங்காதர திலகர்   லோக் மான்யா,

மகாராஷ்டிரா சாக்ரடீஸ், அமைதியற்றவர்களின் தந்தை

கான் அப்துல் காபர்கான்   எல்லைக்காந்தி (அ) பாட்சாகான்
பிபின் சந்திரபால்   தேஷ் நாயக்
சி.எப்.ஆண்ட்ரூஸ்   தீனபந்து
தாதாபாய் நௌரோஜி   இந்தியாவின் முதுபெரும் மனிதர், காங்கிரஸ் தாத்தா
இராஜேந்திர பிரசாத்   தேச ரத்தினம்,

பீகார் காந்தி

ஜெயபிரகாஷ் நாராயணன்   லோக் நாயக்,

ஜே.பி.

லாலா லஜபதிராய்   பஞ்சாப் சிங்கம்,

பஞ்சாப் கேசரி,

ஷேர்-இ-பஞ்சாப்

எம்.ஜே. காந்தி   மகாத்மா, பாபுஜி,

தேசப்பிதா

எஸ்.சி.போஸ்   நேதாஜி
ரவீந்திரநாத் தாகூர்   கவிகுரு,

குருதேவ்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]