Law Of Octaves | TNPSC | TET Study Materials | எண்ம விதி
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

எண்ம விதிநியூலாண்ட்:

  • தனிமங்களை அவற்றின் அணு நிறைகளின் எறுவரிசையில் அடுக்கும்பொழுது ஒரு தனிமத்தின் பண்பும், அதிலிருந்து எட்டாவது அமைந்த தனிமத்தின் பண்பும் ஒத்துள்ளது.
  • இவ்விதி கால்சியத்திற்குப் பின்வரும் தனிமங்களுக்கு பொருந்தவில்லை.
  • பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்களுக்கும் இவ்விதி பொருந்தவில்லை.

நியூலாண்ட் என்னும் அறிஞர் தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அடுக்கியபொழுது, இசையில் எவ்வாறு முதல் சுரமும் எட்டாவது சுரமும் ஒத்திருக்குமோ அதே போன்று ஒரு தனிமத்தின் பண்புகளுக்கும் அதிலிருந்து எட்டாவதாக அமைந்த தனிமத்தின் பண்புகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதை உணர்ந்தார்

Click Here To Get More Details