அட்சக்கோடுகள் & தீர்க்கக்கோடுகள்

Deal Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அட்சக்கோடுகள்

 

  • 00 டிகிரி செல்லும் கோடு பூமத்தியரேகை ஆகும். இது பூமியை இரு சம அரைக்கோளமாக பிரிக்கிறது. இது ஈகுவேடார் நாட்டின் வழியாக செல்கிறது.
  • 23 ½ வட அட்சக்கோடு- கடகரேகை
  • 23 ½ தென் அட்சக்கோடு- மகரரேகை
  • 66 ½ வட அட்சக்கோடு – ஆர்ட்டிக் வட்டம்
  • 66 ½ தென அட்சக்கோடு- அண்டார்டிக் வட்டம்
  • 90 வடக்கு (புள்ளி மட்டும்)- வட துருவம்
  • 90 தெற்கு (புள்ளி மட்டும்) – தென் துருவம்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]