நிலத்தோற்றமும் வடிகாலமைப்பும்

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நிலத்தோற்றமும் வடிகாலமைப்பும் (Relief & Drainage)

 

 • இந்தியாவில் நிலத்தோற்றம் பல்வேறு பாறை அமைப்புகளைக் கொண்டது.
 • இந்தியாவில் மூன்று பாறை வகைகள் உள்ளன.
  • தீப்பாறைகள் (Volcanic Rock).
  • படிவுப் பாறைகள் (Sedimentary Rocks)
  • உருமாறிய பாறைகள் (Metamorphic Rocks)
 • இந்தியாவின் நிலத்தோற்றங்கள் அனைத்திலும் பழமையானது தக்காணப் பீடபூமி (Deccan Plateau)
 • இந்தியாவின் நிலத்தோற்றங்கள் அவை உருவான கால அட்டவணையின் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • தீபகற்ப இந்தியா (Peninsular India).
  • புறதீபகற்ப இந்தியா (Extra – Peninsular India)

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]