உயிரியல் பட்டதாரிகளுக்கு கேவிகேவில் பணி

 


அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Krish Vigyan Kendra மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Subject Matter Specialist – 04

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

தகுதி: Agronomy, Plant Protection, Animal Science, Home Science துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Programme Assistant – 01

தகுதி: Lab Technician பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant – 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

தகுதி: இளங்கலை பட்டத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer – 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 10 நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடத்திற்குள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை “CREED Krishi Vigyan Kendra” SBI, Udayanatham(6719)-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvk.creed.co.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chairman, ICAR-Krishi Vigyan Kendra, Cholamadevi Post, Jayankondam (Via), Udayarpalayam Taluk, Ariyalur District – 612 902

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2016

 

NOTIFICATION

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.