குறுந்தொகை

tamil-grammar

 

குறுந்தொகை[kurunthogai]

 

  • குறுமை+தொகை = குறுந்தொகை.
  • நான்கடிச் சிறுமையும் 8 அடி பெருமையும் உடையது.
  • 401 – பாடல்கள் உள்ளன. பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
  • கபிலர் திருவாதவூரில் அந்தணர் மரபில் பிறந்தவர்.
  • பரணர், இடைக்காடர், ஔவை ஆகியோரிடம் நட்பு பூண்னர்.
  • கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியை உயிர்த் தோழனாகவும், அவைக்களப்புயவராகவும் திகழ்ந்தவர்.

 

கபிலரை புகழ்ந்தவர்

‘‘வாய்மொழிக்கபிலர்”                       –      நக்கிரரும்,

‘‘நல்லிசைக் கபிலன்”                        –      பெருகுன்றூர்க் கிழார்,

‘‘பெறுத்த வேள்வி விளங்கு புதழ்க்கபிலன்”    –      இளங்கீரனார்

‘‘பொய்யா நாவிற் கபிலன்                   –      நப்பசலையார்

  • இது ஒரு அகநூல்.
  • 400 பாடல்கள் கொண்டது.
  • குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
  • குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனை பற்றியதாகும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.