தேர்வு நோக்கில் முக்கிய உலோகங்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தேர்வு நோக்கில் முக்கிய உலோகங்கள்

இரும்பு:

 • உலோகங்களின் ராஜா என்று இரும்பு அழைக்கப்படுகிறது. இரும்பின் தாதுக்கள் ஹேமடைட் (Fe2O3), மாக்னடைட் (Fe3O4), இரும்பு பைரைட்டுகள் (FeS2).
 • வார்ப்பிரும்பு பொதுவாக முக்கியமான தாதுவான ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
 • எஃகு பெசிமர் முறையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
 • வார்ப்பிரும்பில் 2 முதல் 5 சதவீதம் வரையிலும், தேனிரும்பில் 1 முதல் 0.2 சதவீதம் வரையிலும், எஃகில் 0.2 முதல் 2 சதவீதம் வரையிலும் கார்பன் காணப்படும்.
 • எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 14 இணைதிறன் 2, 3
 • தாதுக்கள் ஹைமடைட், மேக்னடைட், இரும்பு பைரைட்
 • கார்பனேட் தாதுவை அதன் ஆக்ஸைடாக மாற்ற ஏற்ற முறை – காற்றில்லாச் சூழலில் வறுத்தல்
 • சல்பைடு தாதுவை அதன் ஆக்ஸைடாக மாற்ற ஏற்ற முறை – காற்றுள்ள சூழலில் வறுத்தல்.
 • கார்பன் அளவைப் பொறுத்து இரும்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
 • வளர்ப்பிரும்பு (2% – 4.5%)
 • தேனிரும்பு (<0.25%)
 • எஃகு (25% – 2%)
 • இரும்பின் ஒப்படர்த்தி9

பயன்கள் :

 • வார்ப்பிரும்பு – கழிவு நீர்க் குழாய்கள், அடுப்புகள், தண்டவாளங்கள், சாக்கடை மூடிகள் செய்யப் பயன்படுகின்றது.
 • எஃகு – கட்டடங்கள், எந்திரங்கள், தொலைக்காட்சிக் கோபுரங்கள், மின்கடத்து கம்பிகள் செய்யப் பயன்படுகிறது.
 • தேனிரும்பு – கம்பிச் சுருள், மின்காந்தம் மற்றும் நங்கூரம் செய்ய.
 • உலோகக் கலவைகளைத் ‘திடக்கரைசல்’ என்றும் அழைக்கலாம்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]