Kavignar Na Kamarasan | TNPSC | TET Study Materials

கவிஞர் நா. காமராசன்

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

2016-06-12_10-46-46

 

  • கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். உருவக அணியை உத்தியாக வைத்துக்கொண்டு உரைநடைக் கவிதை வடித்திடும் உயரிய கவிஞர்.
  • இன்றைய புதுக்கவிஞர்களின் வரிசையில் முன்னணியில் நிற்பவர் நா.காமராசன்
  • இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார்.
  • கருப்பு மலர்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் தன்னை புதுக்கவிஞனாக அறிமுகப்படுத்திக் கொண்டவர்
  • கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
  • உருவக அணியை உத்தியாக வைத்துக்கொண்டு உரைநடைக் கவிதை வடித்திடும் உயரிய கவிஞர்.
  • கவியரசு என்ற பட்டம் பெற்ற காமராசன் அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர்.
  • மேலும் இவர் சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றும் அழைக்கபட்டார்.
  • 1942 ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகிலுள்ள பி.மீனாட்சிபுரம் என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து – இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்.
  • தாமரை‘, ‘கணையாழி‘, ‘கண்ணதாசன்‘, ‘கசடதபற’ போன்ற இலக்கியப் பத்திரிகைகள் அனைத்திலும் அவருடைய கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

 

Click Here To Get More Details