kathai | TNPSC | TET Study Materials |
Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • ஐரோப்பிய ஆட்சிக் காலம் – மறுமலர்ச்சி இலக்கிய காலம்.
  • தமிழில் முதல் நாவல் – மாயுரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய – பிரதாப முதலியார் சரித்திரம்.
  • வேதநாயகம் பிள்ளை, . மாதவையா, ராஜம் அய்யர் ஆகியோர் தமிழின் முதல் நாவலாசிரியர்கள்.
  • “துப்பறியும் சாம்பு” கதாபாத்திரத்தை உருவாக்கியவர் தேவன்.
  • ராஜாஜி உரைநடையில் எழுதிய மகாபாரதம் – வியாசர் விருந்து, ராமயாணம், சக்கரவர்த்தித் திருமகன்.
  • “சிறுகதை மன்னன்” என்றழைக்கப்படுபவர் – புதுமைப்பித்தன்.
  • சரித்திர நாவலாசிரியரான கல்கி – தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட் எனப்படுகிறார்.
  • தமிழகத்தின் முதல் அரவைக் கவிஞர் – நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை.
  • புத்தரைப் பற்றிய “ஆசிய ஜோதி” நுாலை எழுதியவர் – தேசீய விநாயகம் பிள்ளை.
  • பாரதியாரின் புனைபெயர்களில் ஒன்று – ஷெல்லிதாசன்.
  • புதுக்கவிதையின் பிதாமகர் எனப்படுபவர் – . பிச்சமூர்த்தி.

 

Click Here To Get More Details