கண்ணதாசன்

maanavan

  • தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர்.
  • கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
  • பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
  • “நதிவருமுன் மணல்வருமுன் நலம் வளர்த்த தமிழணங்கேஎன்று தமிழ்த்தாயின் பழமை பேசுவார்.
  • “உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் யங்கும்“ என்று உலகியல் சொல்லித்தருவார்.
  • நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தன் படைப்புகளின் நிலைப்புத்தன்மை பற்றியும“ பாடலில் பதிவு செய்துள்ளார்

 

குறிப்பிடத்தக்க விருதுகள்:

  • பாவேநதர் பாரதிதாசனுக்குப் பின்னர் இன்று தமிழகம் போற்றும் கவிஞர் கண்ணதாசன்.
Click Here To Get More Details

 

 

No Comments

Sorry, the comment form is closed at this time.