
கந்த புராணம்
Deal Score+2
GET THE JOBS UPDATES IN YOUR INBOX
- கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட கந்த புராணம் ஆறு காண்டங்களையும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட செய்யுள்களையும் உடையது.
- வடமொழியில் உள்ள சிவசங்கர சங்கிதையின் ஒரு பகுதியில் கூறப்படும் ஸ்கந்தனின் வரலாற்றை அது தமிழில் தருகிறது என்பர்.
- இன்றைய ஆய்வாளர்கள் முருகன் வள்ளி கதை தமிழகத்ததுவே என்றும் அதில் வடமொழிப் புராணக்கலப்பும் உண்டென்றும் கூறுவர்.
- ஆறுமுகக் கடவுளின் பிறப்பும் சிறப்பும் சூரபன்மாவுடன் போரிட்டு வென்றமையும் வள்ளி தெய்வானை திருமணங்களும் இந்நுாலில் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.
- இது சோழர்காலம் ஏற்றமுற்றிருந்தபோது. சைவ சமயம் ! தழைத்தோங்கிய காலத்தில், அச்சமயவுண்மைகள் பல துலங்குமாறு எழுதப்பட்டது.
- கச்சியப்ப சிவாச்சாரியார் காஞ்சிபுரத்தில் ஆதிசைவ மரபில் தோன்றியவர்.
- இவர் காலம் கி.பி. பன்னிரண்டாம் நுாற்றாண்டு என்பர்.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]
TN Police Materials TET Paper II Science TET Paper II Social Science Group 2A Materials VAO Course TNPSC Group VIII Course Pack TNPSC Assistant Jailor Tamil Video Course