கம்பராமாயணம் சிறப்பு

Deal Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

download

 • இராம + அயனம்= இராமாயணம்
 • வடமொழி இராமாயணத்தை எழுதியவர்வால்மீகி முனிவர்.
 • தமிழில் எழுதியவர் (வழிநூல்)     – கம்பர்.
 • இராமனுடைய வரலாற்றை இந்நூல் கூறுகிறது.
 • இராம + அயனம்= இராமாயணம். இது வட சொற்புணர்ச்சி, ரகரம் தமிழ் சொல்லின் முதல் எழுத்தாகாது. ஆகையால் இலக்கண விதிப்படி இகரத்தை முதலில் சேர்த்து இராமாயணம் எனக் குறிக்கபடுகிறது.
 • கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார். அவதாரம் என்ற வட சொல்லுக்கு மேலிருந்து வந்ததுஎன்று பொருள்.
 • கம்பராமாயணம் 6 காண்டங்களை கொண்டது.பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் , கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
 • கதையின் பின் தொடர்ச்சியாக உத்திர காண்டத்தை ஒட்டகூத்தர் எழுதினார்.
 • காண்டம் – கதையின் பெரும் பிரிவை குறிக்கும்.
 • படலம் என்பது சிறு பிரிவை குறிக்கும்.
 • பெருங்காப்பியத்திற்கு உரிய  இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. பொருளமைதியலும், அணி அமைவலும் நடையாலும் உயர்ந்தது.
 • கம்பர் பிறந்த ஊர்,தேரழுந்தூர் நாகை மாவட்டம்.
 • பெற்றோர்: ஆதித்தன்.
 • கம்பரை புரந்த புரவலர் ‘சடையப்ப வள்ளல்‘.
 • கம்பர் இயற்றிய பிற நூல்கள்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]