தொழில்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தொழில்கள்

 

  • மனிதன் சுமார் 10,000 வருடங்களுக்கு முன்பே வேளாண்மையைக் கண்டறிந்து உணவு, உடைகள் தேவையைப் பூர்த்தி செய்யத் தெரிந்து கொண்டான்.
  • உண்மையான தொழிற்புரட்சி 200 வருடங்களுக்குள் தான் நிகழ்ந்தது.

வேளாண் தொழில்

  • வேளாண்மை நம் நாட்டின் முக்கியத் தொழிலாகும்.
  • தமிழ்நாட்டில் 70% மக்கள் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்
  • தமிழ்நாட்டின் மாநில வருவாயில் 40% வேளாண் தொழிலிருந்து கிடைக்கின்றது.
  • தமிழ்நாட்டில் 50% பயிர்நிலம் நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது.
  • 2/3 பங்கு ஆறு, ஏரி, குளம் போன்ற நிலமேல் நீரிலிருந்தும், 1/3 பங்கு நிலத்தடி நீரும் ஆகும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]