Review Score0

நாட்டு வருமானத்தை உயர்த்துதல்

  • தொழில் மயமாக்குதல் மூலம் நாட்டு வருமானம் உயர்வதால் பொருளாதாரம் சீரடைகிறது. தொழில் துறையில் முன்னேறிய நாடுகளில் நாட்டு வருமானத்தின் பெரும்பங்கு தொழிற்துறையிடமிருந்து வருகிறது.

வேலைவாய்ப்புகள் (Employment Opportunities)

  • வளரும் நிலைக்கு உபரியான உழைப்பும் (அதிகமக்கள் தொகை) வேலையின்மையும் (unemployment) ஒரு பெரும் சவாலாகும் (Challenge) தொழில்மயமாதல், நாட்டின் உற்பத்தி வளங்களை நன்கு பயன்படுத்திக்கொள்வதால், வேலை வாய்ப்புப் பெருகிறது.
  • இதனால் மக்களின் வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தரமும் மேம்படுகிறது.

உயர்வான வாழ்க்கைத் தரம் (Higher Living Standard)

  • தொழில் மயமாதலின் மூலம் நாட்டு வருமானம் உயர்வதால் தொழில் பொருட்களின் மீது மக்களுக்கு நாட்டம் ஏற்படுகிறது. இதனால், மக்களின் ‘தலா வருமானம்’ உயர்வடைகிறது. எனவே வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. இது திட்டமிட்ட வளர்ச்சிப் பாதையின் மூலமே சாத்தியமாகும்.
Click Here To Get More Details