Jobs: 982 அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
Jobs: 982 அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
தில்லி அரசின் கல்வித்துறையில் காலியாக உள்ள 982 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகள்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Teacher (Primary) – 637
பணி: Assistant Teacher (Nursery) – 141
தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழி பாடங்களாக கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்த்தி பெற்று Primary அல்லது Nursery ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் சிடிஇடி (CTET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer JE Civil – 204
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Delhi Subordinate Services Selection Board நடத்தும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/VACNCYNOTICENEW0001.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2019
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |