Education News

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – சிறப்புநிலை அலுவலர்கள் பணி | 477 Vacancies | எப்படி விண்ணப்பிப்பது?

Job Vacancies In SBI


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – சிறப்புநிலை அலுவலர்கள் பணி

  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் டெவலப்பர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், கிளவ்டு அட்மினிஸ்ட்ரேட்டர், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட் ஒர்க் இன்ஜினீயர், புராஜெக்ட் மேனேஜர், ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட், செக்யூரிட்டி அனலிஸ்ட் உள்ளிட்ட 35 வகையான சிறப்புநிலை அலுவலர் பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  1. மொத்த இடங்கள் – 477
  2. பணியிடங்கள் ஒதுக்கீடு
  3. பொதுப்பிரிவு – 248,
  4. எஸ்சி – 56,
  5. எஸ்டி – 26,
  6. ஓபிசி – 112,
  7. ஈடபிள்யூஎஸ் – 35
  • தகுதி: இந்தப் பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தேவையான அடிப்படைக் கல்வித் தகுதி, கூடுதல் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் சிறப்புத் தகுதிகள் போன்றவை குறித்த விவரங்கள் வங்கி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 25-9-2019

எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers எனும் இணையதளங்களில் ஒன்றில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

  • பொதுப்பிரிவினர், ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் – ரூ.750/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.125/- (விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களும் அறிவிப்பில் தனியாகத் தரப்பட்டிருக்கின்றன.) தேர்ந்தெடுக்கும் முறை இந்தப் பணியிடங்களில் 1 முதல் 24 வரையிலான பணியிடங்களுக்கு இணையவழித் தேர்வு மற்றும் நேர்காணல் வழியாகவும், 25 முதல் 35 வரையிலான பணியிடங்களுக்கு, பட்டியலைக் குறைத்தல் (Shortlisting) மற்றும் நேர்காணல் வழியாகவும் உரியவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
  • மேலும் கூடுதல் தகவல்களுக்கு: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers எனும் இணைய முகவரியைப் பார்க்கலாம்..

Banking Study Materials – http://study.indiajobslive.com/ 


 

Related Articles

Back to top button
Close