Deal Score0

ஜார்கண்ட்:-

1. தலைநகரம் ராஞ்சி
2. பரப்பளவு 79,714ச.கி.மீ
3. மக்கள் தொகை 26,945,829
4. வளர்ச்சி விகிதம் 23.36%
5. ஆண் பெண் விகிதம் 941
6. கல்வியறிவு 53,60%
7. மாவட்டங்கள் 24
8. மொழிகள் ஹிந்தி

 

  • இது நாட்டின் 3750% நிலக்கரி, 40% தாமிரம் 22% இரும்புத் தாது    90% மைக்கா ஆகியவற்றையும் பெருமளவு பாக்சைட், குவார்ட்ஸ் மற்றும் செராயீக்ஸ் இருப்பையும் பெற்றுள்ளது.  எனவே ஜார்கண்ட் ”கனிம வளங்களின் சேமிப்புக் கிடங்கு” என அழைக்கப்படுகிறது.
Click Here To Get More Details