January Month Current Affairs 2018

Deal Score+9

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

January Month Current Affairs PDF 2018

January Month Current Affairs PDF

Current Affairs 2018 (January) with Latest Current Affairs for preparation of Banking, SSC, IBPS, State Level Public Service Commission, and other exams. Current Events January 2018 news summary on current events of national and international importance.Dear Aspirants, We collected the list of current affairs events for the month of  January 2018 in a PDF capsule Format.

உள்ளே………..

  • உலகின் மிக குளிரான இடம் என்ற சாதனை படத்தை சைபீரியா கிராமம்
  • உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்
  • பிரிட்டனில் முதல் பெண் சீக்கிய எம்.பி. நிழல் அமைச்சராக நியமனம்
  • சுவிஸ்க்கு 41.5 மில்லியன் பிராங்குகள் வழங்கும் பிரான்ஸ்
  • கைவிரல் ரேகைகள் தேய்வதால் ஆதாரில் முக அடையாளத்தை வைத்து சரிபார்க்கும் வசதி
  • கடன் சுமையில் தவிக்கும் ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை
  • 28  நகரங்களில் ரூ.36,290 கோடியில் வட்டச் சாலைகள்
  • மகளிர் இளையோர் குத்துச்சண்டை: 12 தங்கம் வென்றது இந்தியா
  • பிபிஎல்: ஹைதராபாத் ஹன்டர்ஸ் சாம்பியன்
  • இந்த நாடுகளில் எல்லாம் ஆண், பெண் இருவருக்கும் ஒரே சம்பளம் தான்
  • உலகின் முதல் ஹைட்ரஜன் எரிவாயு சைக்கிள்
  • ‘மொய் விருந்து’ நடத்தி 3 கோடி வசூல் செய்த உலக தமிழர்கள்
  • மாநில பாடதிட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு : மத்திய அரசு பரிசீலனை
  • பிப்ரவரி 10-ம் தேதி  பாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி
  • ஹஜ் புனித பயணத்துக்கு மானியம் ரத்து
  • ஏ.கே.ஜோதி ஓய்வுபெறும் நிலையில் நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராகிறார் ஓம் பிரகாஷ் ராவத்
  • இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் தலைமை.
  • உலகளாவிய உற்பத்தி குறியீட்டில் WEF தரவரிசை இந்தியா 30 வது
  • மகாராஷ்டிரா அரசுடன் ஜான்சன் & ஜோன்சன் பங்குதாரர்கள் சுகாதாரத் தலையீடுகளில்
  • பொலிவுறு நகரங்கள் பட்டியலில் ஈரோடு
  • கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் இருவர் அமைச்சரவையில் சேர்ப்பு
  • 2 புதிய செயற்கைக்கோள்கள்: விண்ணில் செலுத்தியது சீனா
  • ஸ்விட்சர்லாந்தில் 22-ஆம் தேதி நடைபெறும்: உலகப் பொருளாதார மாநாட்டில் மோடி உரை
  • இந்தியா சிமென்ட்ஸின் புதிய திட்டம் அறிமுகம்
  • 147 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய ஆங்கிலேய கப்பல்: இலங்கை கடலில் கண்டுபிடிப்பு!
  • கடலின் ‘எவரெஸ்ட் சிகரத்தை’ கடந்து இந்திய மகளிர் கடற்படை சாதனை
  • குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச கவர்னராக நியமனம்
  • என்.எஸ்.ஜி யின் புதிய தலைவராக சுதீப் லக்தாகியா நியமனம்
  • உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிப்பு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி நியமனம்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Click Here To Download