January Month Current Affairs in Tamil,current affairs for the month january

January Month Current Affairs 21 to 28 Jan 2018

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

January Month Current Affairs in Tamil 21 to 28 Jan 2018

January Month Current Affairs in Tamil

Current Affairs 2018 (January) with Latest Current Affairs for preparation of Banking, SSC, IBPS, State Level Public Service Commission, and other exams. Current Events January 2018 news summary on current events of national and international importance.Dear Aspirants, We collected the list of current affairs events for the month of  January 2018 in a PDF capsule Format.

உள்ளே………..

  • டாவோஸில் இன்று உலக பொருளாதார மாநாடு துவக்கம்
  • விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
  • மத்திய பட்ஜெட்டில் சாலை திட்டங்களுக்காக 1.50 லட்சம் கோடி
  • 2ஜி விவகாரம் தொடர்பாக ஆ.ராசா எழுதிய புத்தகம் வெளியீடு
  • பார்வை அற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட்
  • ஐபிஎல் இறுதிப்பட்டியலில் 578 வீரர்கள்: அஸ்வின் உட்பட 16 முத்திரை வீரர்கள் அறிவிப்பு
  • 60 மீட்டர் ஓட்டம்: கிறிஸ்டியன் கோல்மேன் உலக சாதனை
  • இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் நியமனம்
  • உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரில் இடம்பிடித்த இந்தியர் கீதா வெர்மா!
  • மலாலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது
  • “யோகாவை உங்க கரியரா மாத்தலாம்!”
  • பூமியை தாக்க வரும் பயங்கர ஆபத்து
  • ஸ்வீடன் ஓபன் ஜூனியர் பேட்மிண்டன்: இந்தியாவின் சித்தார்த் சிங் சாம்பியன்
  • 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை
  • பெண் டாக்ஸி ஓட்டுனருக்கு முதல் பெண்மணி சாதனையாளர் விருது
  • திப்பு சுல்தான் காலத்திய ராக்கெட் கண்டுபிடிப்பு
  • நடப்பாண்டில் உலகின் வேகமான வளர்ச்சி அடையும் நாடு இந்தியா
  • வளரும் பொருளாதார நாடுகள் தரவரிசைப் பட்டியல்
  • பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சம்
  • உலக அளவில் அதிக அறிவியல், பொறியியல் பட்டதாரிகள்
  • புதிய தேர்தல் ஆணையராக
  • வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது
  • உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட்
  • பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
  • பிரதமர் மோடி சமூக விஞ்ஞானி: ராம்நாத் கோவிந்த்
  • ஷார்ஜாவில் உலக இசைத் திருவிழா
  • தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறைகள்
  • மாதா அமிர்தானந்தமயி தபால் தலையை வெளியிட்டார் ஆளுநர் பன்வாரிலால்
  • விரைவில் ராணுவத்தில் ரோபோக்கள் அறிமுகம்
  • எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானில் வழிமறித்து அழிக்கும் ஏவுகணை வாங்க இந்தியா திட்டம்
  • மும்பை மாரத்தான்: எத்தியோபியர்கள் சாம்பியன்
  • பிரிட்டன்: புதிய தூதரகத்தில் ரெக்ஸ் டில்லர்ஸன்
  • சுவிஸ் நிறுவனத்தின் உலகின் புதுமையான மின் நிலையம்
  • பஞ்சாப் ஆசிரியர்களுக்கு மொபைல் உபயோகிக்க தடை
  • லைபீரியா புதிய அதிபராக கால்பந்து வீரர் ஜார்ஜ் தேர்வு
  • மோடி பொது சேவை மையம் திறப்பு
  • குடியரசு தின விழாவில் கிழக்கு ஆசியக் கொள்கை வெளியீடு
  • முதன் முறையாக விமானப்படைக்கு அசோக் சக்ரா: வீரமரணம் அடைந்த வீரருக்கு விருது
  • திருவனந்தபுரம் இஸ்ரோ மைய இயக்குநராக குமரி மாவட்ட விஞ்ஞானி பொறுப்பேற்பு!
  • கூட்டுக் கடற்படைப் பயிற்சி: அமெரிக்காவுடன் சீனா பேச்சு
  • ஆசியான்-இந்திய உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நஜிப் இந்தியா பயணம்
  • 2018 – ஆஸி., ஓபன்: வோஸ்னியாக்கி சாம்பியன்
  • செய்தித் துளிகள்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Click Here To Download January Month Current Affairs Questions