ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்:-

1. தலைநகரம் ஸ்ரீநகர் (கோடை) ஜம்மு (குளிர்)
2. பரப்பளவு 2,22,236ச.கி.மீ
3. மக்கள் தொகை 10,143,700
4. வளர்ச்சி விகிதம் 29,43%
5. ஆண் பெண் விகிதம் 892
6. கல்வியறிவு 55,52%
7. மாவட்டங்கள் 22
8. மொழிகள் காஷ்மீர், உருது, டோக்ரி, பஹரி, லடாக்கி, பஞ்சாபி, பட்ரி, குஜ்ரி, டாட்ரீ

 

  • விவசாயத்தைத் தவிர மக்கள் கைவினைப் பொருட்கள்தயாரிப்பு (தரைவிரிப்பு, சால் தயாரித்தல், மரவேலைப்பாடு. பிற) ஆகியவற்றில் ஈடுபடுகின்றர்.
  • இது ”புவியின் சொர்க்கம்” என சிறப்பு பருவத்தில் அழைக்கப்படுகிறது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.