சமணமும், பௌத்தமும்

சமணம்:

  • சமண மதத்தினரால் 24 தீர்த்தங்கரர்கள் வழிபடப்படுகின்றனர். முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர், 24வது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார்.

வர்த்தமான மகாவீரர் (கி.மு. 534 – கி.மு. 462)

  • மகாவீரர் வைசாலியில் பிறந்தவர்.
  • இயற்பெயர் சித்தார்த்தர்: தாயின் பெயர் – திரிசலை: மனைவி – யசோதா.
  • தனது 30வது வயதில் இல்வாழ்க்கையை துறந்தார். ஜீனர் (வெற்றியாளர்) என்று அழைக்கப்பட்டார்.
  • ஐந்து ஒழுக்கங்கள்: ஊறு செய்யாமை, பொய்யாமை, களவாமை, உடைமை மறுத்தல், புலனடக்கம்
  • மகாவீரர் போதித்த மும்மணிகள்: நல்லறிவு, தன்னம்பிக்கை, நன்னடத்தை
  • இவருடைய கொள்ளை “கொல்லாமைக் கொள்கை” எனப்படுகிறது.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.