தீவுகள் & ஆறுகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இந்தியாவில் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன.
  1. அந்தமான் நிக்கோபர் தீவுகள்
  2. இலட்சத் தீவுகள்

அந்தமான்  நிக்கோபர் தீவுகள்

  • சென்னைக்கு கிழக்கே வங்காள விரிகுடாக் கடலில் அமைந்துள்ளது.
  • அந்தமான் தீவுகள் சிறிதும் பெரிதுமாக ஏறத்தாழ 300 தீவுகளைக் கொண்டுள்ளன.
  • இத்தீவுகளில் 5ல் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
  • நிக்கோபர் தீவுகளின் பெரும்பகுதியில் மக்கள் வசிக்கின்றனர்.

இலட்சத்தீவுகள், மினிக்காய், அமின்திவி தீவுகள்.

  • இத்தீவுகள் அரபிக்கடலில் கேரளாவை ஒட்டி அமைந்துள்ளன.
  • இத்தீவுகளில் உப்பங்கழிகள் பவளப்பாறைகள் போன்றவை உள்ளன.

 

இந்திய ஆறுகள்

தீபகற்ப இந்திய ஆறுகள்

  • தீபகற்ப இந்தியாவின் ஆறுகள் பெரும்பாலானவை உற்பத்தியாகும் இடம் மேற்குத் தொடர்ச்சி மலை.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]