இசுலாமியக் காப்பியம்

Deal Score+8

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • தமிழ் மொழியில் எல்லாச் சமயங்களுக்கும் காப்பியங்கள் உள்ளன எனப் பாராட்டுவர்.
  • சமணத்திற்குச் சிந்தாமணி, பௌத்திற்கு மணிமேகலை, சைவத்திற்குப் பெரிய புராணம், வைணவத்திற்குக் கம்பராமாயணம், இசுலாமியத்திற்குச் சீறாப்புராணம், கிறிஸ்துவத்திற்குத் தேம்பாவணி எனச் சுட்டிக் காட்டுவார்கள்.
  • முதலில் சீதக் காதியாலும் பின்பு அபுல்காசிம் மரைக்காயராலும் போற்றப்பட்ட உமறுப்புலவர் 5027 பாடல்கொண்ட சீறாவை எழுதினார்.
  • இதிலுள்ள நாட்டுப்பாடலம் நகரப் படலம் போல்வன தமிழகத்தையே நினைவு கூர்ந்து எழுதப்பட்டவையாகும்.
  • அரபு நாடு, மெக்கா நகரம் போல்பவை பாலை நிலம் சார்ந்தவை.
  • ஆயினும் அங்கும் நானில வளங்கண்டு மகிழும் கற்பனைப் பாங்கினை நாம் இதிற் காண்கிறோம்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]