சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு IRCON நிறுவனத்தில் பணி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பிகாரில் செயல்பட்டு வரும் “IRCON” நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள works Engineer/Civil பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Works Engineer/Civil

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.23,500

வயதுவரம்பு: 01.07.1983 தேதிக்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று 01.07.2016 தேதியின்படி 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் “IRCON International Limited” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளதம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.08.2016

 

[qodef_button size=”medium” type=”” text=”NOTIFICATION” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.ircon.org/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#F6F61B ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]