படையெடுப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இஸ்லாமிய மதத்தைத் தோற்றுவித்தவர் முகமது நபி (கி.பி. 570 – 632). அரேபியாவிலுள்ள மெக்கா நகரில் இதனை தோற்றுவித்தார்.
  • ஹிஜிரா சகாப்தம் – கி.பி. 622 முகமது நபி மெக்காவிலிருந்து மெதினா நகருக்கு சென்ற நிகழ்வை வைத்து கணக்கிடப்படுகிறது.
  • அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை பரப்பவும், செல்வ வளம் கொழிக்கும் சிந்து பகுதியின் துறைமுகங்களை கைப்பற்றவும் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.

முகமதுபின்காசிம் கி.பி.712 – முதல் இஸ்லாமியர்இந்தியாவின் மீது படையெடுப்பு:

  • ஈராக் ஆளுநர் அல்ஹாஜாஜ் தனது மருமகன் முகமது பின் காசிமை சிந்துவின் மீது படையெடுக்க அனுப்பினார். சிந்துவின் மன்னர் தாகீருடன் போரிட்டு காசிம் வெற்றி பெற்றார். முல்தான் என்ற நகரை கைப்பற்றி அங்கு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். முஸ்லீமாக அல்லாதோர் மீது ஜிசியா வரி கட்டாயப்படுத்தப்பட்டது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

TNPSC Group 1(IAS,IPS),Group 2,Group 2A,Group 3,Group 4,Group 8,VAO | Tamil Study Materials with Online Test and Exams | TET | TRB | RRB | TNEB