Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • முகப்புரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.
  • முதன்முதலில் முகப்புரையை அரசியலமைப்பில் வழங்கிய நாடு அமெரிக்கா அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பல நாடுகள்
  • பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் டிசம்பர் 1946 ல் இந்திய அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டு ஜனவரி 22 1947 ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்பு இது இந்திய அரசியலமைப்பின் முகப்புரையாக மாற்றப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்புக்கு முகப்புரை வேண்டும் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு
  • மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்று இந்திய அரசியலமைப்பின் முகப்புரை கூறுகிறது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]