சர்வதேச ஆண்டுகள்

Review Score+1

Image result for list of international years

சர்வதேச ஆண்டுகள்

  •  1968 – சர்வதேச மனித உரிமை ஆண்டு.
  •  1970 – சர்வதேச கல்வி ஆண்டு.
  •  1974 – சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
  •  1978 – சர்வதேச பெண்கள் ஆண்டு.
  •  1979 – சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
  •  1985 – சர்வதேச இளைஞர் ஆண்டு.
  •  1986 – சர்வதேச அமைதி ஆண்டு.
  •  1994 – சர்வதேச குடும்ப ஆண்டு.
  •  1996 – சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
  •  2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு.
  •  2004 – சர்வதேச அரிசி ஆண்டு.
  •  2005 – சர்வதேச இயற்பியல் ஆண்டு.
  •  2006 – சர்வதேச பாலைவன ஆண்டு.
  •  2007 – சர்வதேச துருவ ஆண்டு.
  •  2008 – சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
  •  2009 – சர்வதேச வானியல் ஆண்டு.
  •  2010 – சர்வதேச நுரையீரல்/ உயிரினம் ஆண்டு.
  •  2010-2011 – அனைத்துலக இளைஞர் ஆண்டு
  •  2013 – சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு, சர்வதேச தினை ஆண்டு
  •  2014 – சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு.
  •  2015 – சர்வதேச ஒளிவருடம் (Year of Light) , சர்வதேச மண்வருடம் (Year of Soil)
  •  2016 – சர்வதேச பருப்பு ஆணடு ஐ.நா.சபை உருவான வரலாறு
LATESTS GOVERNMENT JOBS