மனித உடற் செயலியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • மனித உறுப்புகளின் செயல்களைப் பற்றியப் படிப்பிற்கு மனித உடற்செயலியல் என்று பெயர்.
  • மனிதனின் கற்றோட்ட மண்டலம் (Circulatory system) இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகிறது.
  • மனித இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.
  • அது பெரிகார்டியம் என்ற உறையால் மூடப்பட்டுள்ளது.
  • தமனிகள் சுத்த இரத்தத்தையும், சிரைகள் அசுத்த இரத்தத்தையும் கடத்துகின்றன.
  • இரத்தத்தில் சிவப்பணுக்கள் (RBC), வெள்ளையணுக்கள் (WBC), பிளாஸ்மா மற்றும் நுண்தகடுகள் (Platelets) உள்ளன.
  • நுரையீரல் (Lungs), தோல் (Skin), சிறுநீரகம் (Kidri) ஆகியவை கழிவு உறுப்புகளாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]