உள் அமைப்பியல்

Deal Score0

உள் அமைப்பியல் (Anatomy)

  •  தாவரங்களின் உள் அமைப்புகளை பற்றிய அறிய உதவும் ஓர் அறிவியல் உள் அமைப்பியல் (Anatomy) என்று பெயர்.
  • நிலைத்த திசு இரு வகைப்படும் அவை எளியத் திசு கூட்டுத்திசு.
  • தாவரங்களின் உள்ள திசுக்கள், ஆக்குத் திசு மற்றும் நிலைத்த திசுக்கள் ஆகும்.
  • சைலம் நீரையும், ஃபுளோயம் உணவையும் கடத்துகின்றன.
  • ஒரே வகை செல்களால் ஆனவை எளியத் திசு
  • எளிய திசுக்கள் (எ.கா.) பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா, ஏரன்கைமா, போன்றவைகள்.
  • மெல்லிய சுவர் உடைய செல்கள், ஒளிச்சேர்க்கை நிறமி இருந்தால் அவை பாரன்கைமா (Parenchyma) ஆகும்.
  • ஸ்கிளிரன்கைமா கல் செல்கள் என அழைக்கப்படுகின்றன.
  • ஏரன்கைமா கற்றைகள் கொண்டு காணப்படுகின்றன.
  • ஒன்றுக்கு மேற்ப்பட்ட செல்களால் ஆனவை கூட்டுத் திசு (Complex tissue) என்று பெயர்.
  • கூட்டுத்திசுக்கள் இரண்டு வகைப்படும் அவை சைலம் மற்றும் ஃபுளோயம்.
  • சைலம் செல்களான சைலம் பாரன்கைமா, சைலம் நார்கள், சைலம் வெசல்கள், டிரக்கிடுகள் மற்றும் மெடுல்லரி ரே பாரன்கைமா போன்றவை அடங்கும்.
  • புளோயம் செல்களான புளோயம் பாரன்கைமா, புளோயம் நார்கள் போன்றவை அடங்கும்.
  • கார்க் செல்கள் மூன்று வகைப்படும் அவை முறையே பெல்லம், பெல்லோடெர்ம், பெல்லோஜென் போன்றவை.
  • ஒயாது தொடர்ந்து பகுப்படைவதன் மூலம் புதிய செல்களை தோற்றுவிப்பதற்கு ஆக்குத் திசு (Meristern) என்று பெயர்.
  • வாஸ்குலார் கேம்பியம், கார்க் கேம்பியம், பெல்லேஜன் போன்றவை ஆக்குத் திசுக்களாகும்.
Click Here To Get More Details