Innanarpatu | TNPSC | TET Study Materials | இன்னா நாற்பது
Review Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இது கடவுள் வாழ்த்து உள்பட 41 வெண்பாக்களைக் கொண்ட அறநூல்.
  • இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது துன்பம் தருவது என்று கூறுவதால்இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது.
  • தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பைச் சார்ந்தது இது.
  • இதன் ஆசிரியர் கபிலர். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர்.
  • இந்நூலில் கூறியது கூறல் எனும் முறை காணப்படுகின்றது.
  • கருத்தின் பெருமை கருதி, அக்கருத்து மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறியிருக்கக்கூடும் என்பர்.

 

Click Here To Get More Details