Study Materials
சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில தகவல்கள்
சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில தகவல்கள்
Information About Sardar Vallabhbhai Patel
- இவர் பிறந்த ஆண்டு – 31 அக்டோபர் 1875
- இவர் குஜராத் மாநிலத்தில் கரம்சாத்தில் பிறந்தார்
- இவர் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்
- சுதந்திர இந்தியாவில் துணை பிரதமராக பதவியேற்றார்
- சோமநாதபுரம் கோயிலை கே.எம். முன்ஷயுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தார்.
- 15 ஆகஸ்ட் 1947 முதல் 15 டிசம்பர் 1950 துணை பிரதமராக பணியாற்றினார்.
- இந்திய ஒன்றிணைக்க பாடுபட்டார்.
- இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டார்.
- இந்தியாவின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்டார்.
- இவர் இறந்த ஆண்டு 15 டிசம்பர் 1950
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |