Information about India

இந்தியா பற்றிய தகவல்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Image result for ashok pillar

 

பொருள் வாசகம்/உருவாக்கம்/ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் கூடுதல் தகவல்
இந்தியாவின் அலுவலகப் பெயர் பாரத்-ஹிந்தியில் ஆங்கிலத்தில் -‘Republic of India’
இந்திய தலைநகரம் புது டெல்லி
தேசிய சின்னம்(National Emblem) சாரநாத்தில் உள்ள அசோகத் தூண்.ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்– 26,ஜனவரி 1950 இதில் நான்கு சிங்கங்கள்,ஒரு யானை,ஒரு குதிரைஒரு எருது,24 ஆரங்கள் கொண்ட தர்மச் சக்கரம்(அசோகச் சக்கரம்) இதில் காணப்படுகிறது.
தேசியக் குறிக்கோள்(Motto in National Emblem) வாசகம்(Motto)-சத்யமேவ ஜெயதே[தமிழில்- வாய்மையே வெல்லும்] {In English Truth Alone Triumphs} இந்த சத்யமேவ ஜெயதே வாசகம் ”தேவ நகரி” எழுத்து வடிவில் தேசிய சின்னத்தில் இடம் பெற்றிருக்கும். சத்யமேவ ஜெயதே வாசகம் ”முண்டக உபநிடத்தில்’’ இருந்து பெறப்பட்டதாகும்.
தேசிய கொடி(National Flag) இக்கொடி மூன்று நிறங்கள் காவி,வெள்ளை,பச்சை நடுவில் நீல வண்ணத்தில் 24 ஆரம் கொண்ட அசோகச் சக்கரம் உள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்– 22,ஜூலை 1947.அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நாள் ஜனவரி 26,1950 கொடி நீளம், அகலம்3:2என்ற விகித்தில் வடிமைக்கப்பட்டிருக்கும்.இதனை வடிவமைத்தவர் “பிங்கலி வெங்கையா(Pingali Venkayya)’’.நிறங்கள் குறிப்பது:காவி நிறம் –தைரியம்,தியாகம்வெண்மை-உண்மை,அமைதி.பச்சை-வளமை,நம்பிக்கை

 

தேசிய கீதம்(ஜன கன மன)(National Anthem or Morning Song of India) இயற்றியவர்-ரபீந்திரநாத் தாகூர்(வங்க மொழியில்).இவரே வங்காள நாட்டிற்கான தேசிய கீதமான “Amar Shonar Bangla” இயற்றினார். தேசிய கீதம்அங்கீகரிக்கப்பட்ட நாள்–ஜனவரி 24 1950.பாட எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் – 52நொடிகள்.குறுகிய பதிவு –20 நொடிகள்(முதல் மற்றும் கடைசி சரணம்) முதன் முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட ஆண்டு –27 டிசம்பர் 1911 இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்.முழுப்பாடல் ஐந்து(5) சரணங்களைக் கொண்டது.இது “Morning Song of India’’ என்றழைக்கப்படுகிறது.
தேசிய பாடல்(வந்தே மாதரம்)(National Song) இயற்றியவர்-பக்கிம் சந்திர சாட்டர்ஜி (சமஸ்கிருதம் மொழியில்).அங்கீகரிக்கப்பட்ட நாள் –ஜனவரி 24 1950. முதன் முதலில் பாடப்பட்டது – 1896 இந்திய தேசியகாங்கிரஸ் மாநாடு.வந்தே மாதரம் “ஆனந்த மடம்”என்ற நாவலைத்தழுவியது.வந்தே மாதரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அரபிந்தோ வருடம்-1909.குறிப்பு:Sare Jahan SeAchha என்ற பாடலைப் பாடியவர்முஹம்மது இக்பால்

(Mohammad Iqbal)

தேசிய காலண்டர்(National Calendar) நமது தேசிய காலண்டர் –சகா காலண்டர்.அங்கீகரிக்கப்பட்ட நாள் – மார்ச் 22,1957 இது காலண்டர் சீர்திருத்த குழு(calendar reform committee) அறிமுகப்படுத்தப்பட்டது. சித்திரை மாதத்தை தொடக்க ஆண்டாக கொண்டது.
தேசிய விலங்கு(National Animal) நமது தேசிய விலங்கு வங்கப்புலி(Panthera tigris)
தேசிய பறவை(National Bird) இந்திய மயில்(Pavo cristatus)
தேசிய மலர்(National Flower) தாமரை(Lotus) தாமரையின் அறிவியல்பெயர் “Nelumbo NuciferaGaertn “ .வியட்நாமின் தேசிய மலரும் “தாமரையே” .
தேசிய கனி(National Fruit) மாங்கனி(Mango) (Manigifera indica) இதில் வைட்டமின் ஏ,சி மற்றும் டி உள்ளது
தேசிய மொழி(National Language) ஹிந்தி
தேசிய மரம்(National Tree) ஆல மரம்[The Banyan tree (Ficus benghalensis)] போதி மரம் என்றும் அழைக்கப்படுகிறது
தேசிய நதி(National River) கங்கை நவம்பர் 4 2008 அன்றுபிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் கங்கை தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது பிப்ரவரி 20,2009 தேசியகங்கை நதி ஆணையம் அன்று உருவாக்கப்பட்டது
தேசிய நீர் விலங்கு(National aquatic animal) டால்பின்(Planista Gangetica) அக்டோபர் 5,2009 அன்று டால்பின் தேசிய நீர் விலங்குப் பறவையாக அறிவிக்கப்பட்டது
தேசிய விளையாட்டு(National Game) ஹாக்கி 1928-1956 வரை தொடரந்து 6 முறை ஒலிம்பிக்கில் கோப்பையை வென்றுள்ளது
தேசிய விருது(National Award) பாரத ரத்னா இவ்விருது 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய பாரம்பரிய விலங்கு யானை
தேசிய தினங்கள்(National Days) குடியரசு தினம் – ஜனவரி 26சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15காந்தி ஜெயந்தி- அக்டோபர் 2
தேசிய நாணயத்தின் சின்னம்(National Currency Symbol)  வடிமைத்தவர் உதய குமார்இந்திய ஐ.ஐ.டி மாணவர் இந்திய அரசால் 15 ஜூலை 2010 அன்று அங்கீகரிக்கப்பட்டது
தேசிய ஆவணக் காப்பகம்(The National Archives of India) புது தில்லியில் உள்ளது
தேசிய கையெழுத்துப் பணி(National Mission for manuscripts) பிப்ரவரி 2003ல் உருவாக்கப்பட்டது
தேசிய அருங்காட்சியகம்(National Museum ) இது புது தில்லியில் அமைந்துள்ளது 1949ல் அமைக்கப்பட்டது
தேசிய நூலகம்(National Library) தேசிய நூலகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இது 1948ல் நிறுவப்பட்டது

 

LATESTS GOVERNMENT JOBS