தொழில் மண்டலங்கள்

மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட “19” தொழில் மண்டலங்கள் (Industrial Clusters)

.எண் தொழில் மண்டலம்
1. தங்க வைர நகைகள் சூரத் (குஜராத்)
2. ஆட்டோ பொருட்கள் விஜயவாடா (ஆந்திரபிரதேசம்)
3. வேதிப்பொருள்கள் வாபி (குஜராத்)
4. ஆட்டோ பகுதிப் பொருள்கள் பூனே (மஹாராஷ்டிரா)
5. ஸ்டீல் மெட்டல்லப்ஜி ஜாய்பூர் (ஒரிசா)
6. துணிவகைகள் லூதியானா (பஞ்சாப்)
7. மார்பிள் கிஷன் கார்க் (ராஜஸ்தான்)
8. துணி வகைகள் திருப்பூர் (தமிழ்நாடு)
9. பம்ப, மோட்டார், பவுண்டரி கோயம்புத்தூர் (தமிழ்நாடு)
10. சைனா கிலே பாட்ஸ் குர்ஜா (உத்திரப்பிரதேசம்)
11. கண்ணாடி பிரோசாபாத் (உபி)
12. உணவு பதப்படுத்துதல் அய்ஸ்வால் (மிசோராம்)
13. உணவு பதப்படுத்துதல் கவுகாத்தி (அசாம்)
14. துணிவகைகள் பானிபட் (ஹரியானா)
15. உல்லன் வகைகள் ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்)
16. மருந்துப் பொருள்கள் & ஆட்டோ பிரித்தப்புரா (மத்தியப் பிரதேசம்)
17. உல்லன் துணிவகைகள் அம்ரிட்சர் (பஞ்சாப்)
18. இஞ்சினியரிங் பொருள்கள் கொல்கத்தா (மேற்கு வங்காளம்)
19. மருந்து வகைகள் ஹைதராபாத் (ஆந்திரப்பிரதேசம்)

 

Click Here To Get More Details

 

 

No Comments

Sorry, the comment form is closed at this time.