வேதித் தொழில்கள் பயன்படும் வேதிப்பொருட்கள்

பீங்கான்:

  • பீங்கான் தொழில் பொதுவாக களிமண்ணால் ஆன பொருட்களைப் பற்றியதாகும்.
  • களிமண்ணால் பொருட்களைச் செய்வதற்கான காரணங்கள்;இது ஒர் இளகும் பிளாஸ்டிக் வகையைச் சார்ந்தது. .
  • இதன் உருவம் நிலைத்து நிற்கக் கூடியது.
  • களிமண் பொருட்களை வெப்பத்தால் விரிவடைவதில்லை.

பீங்கான் பொருள் வகைகள்;

  • நுண்துளை அற்றன: இவை கடினமானவை. இவற்றின் வழியே திரவங்களோ, வாயுக்களோ ஊடுருவ முடியாது.
  • நுண் துணையுடையன: இவற்றின் வழியே வாயுக்கள் ஊடுருவிச் செல்ல இயலும்.

.கா

செங்கற்கள்ஒடுகள்,     வெப்பம்     தாங்கவல்ல பொருட்கள்.

சைனா பீங்கானின் பயன்கள்:

  • வீட்டுப் பாத்திரங்கள், மின்காப்புப் பொருட்கள், பீங்கான் தொட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்தியாவின் பீங்கான் தொழிற்சாலை உள்ள இடங்கள்;
  1. பெங்கால் பீங்கான் தொழிற்சாலைகல்கத்தா
  2. E.R.D பீங்கான் தொழிற்சாலைசென்னை
  3. தமிழ்நாடு பீங்கான் தொழில் நிறுவகம்சென்னை

சோப்பு:

  • கொழுப்பு அமிலங்களின் சோடியம் கடின சோப்புக்கள் எனப்படுகின்றன.
  • மலிவான எண்ணெய் கொழுப்புகள் மற்றும் சோடியம் ஹைடிராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
  • இவற்றில் தனிக்காரம் இருப்பதால் சுத்தம் செய்வதற்காகப் பயன்படுகின்றன.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.