இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for indira-gandhi-national-tribal-university

  • மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் “Indira Gandhi National Tribal University”-இல் நிரப்பப்பட உள்ள 99 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுந் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 99

 

பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்

 

சம்பளம்: யூசிஜி விதிமுறைப்படி வழங்கப்படும்.

 

தகுதி: யூசிஜி அறிவித்துள்ள விதிமுறைப்படி கல்வித்தகுதிகள் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கி கிளைகளில் செலுத்தலாம். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

 

விண்ணப்பிக்கும் முறை: www.igntu.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2016

 

[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http:// www.igntu.nic.in  /” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]