இந்திய ஆறுகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பெயர் நீளம் (கி.மீ) பரப்பு (ச.கி.மீ) ஆற்றின் பிறப்பிடம் கலக்குமிடம் பயனடையும் பகுதிகள்
சிந்து 3100 3,21,290 கைலாஷ் மலைத்தொடர் அரபிக்கடல் இந்தியா, பாகிஸ்தான்
கங்கை 2480 3,27,000 அலக்நந்தா வங்காள விரிகுடா உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம்
யமுனை 1300 3,59,000 யமுனோத்ரி வங்காள விரிகுடா டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேசம்
பிரம்மபுத்ரா 885 2,40,000 சமாயுங் பனியாறு வங்காள விரிகுடா வடகிழக்கு மாநிலங்கள்
காவிரி 800 87,900 குடகுமலை வங்காள விரிகுடா கர்நாடகம், தமிழ்நாடு
கோதாவரி 146 3,12,812 நாசிக் குன்றுகள் வங்காள விரிகுடா ஆந்திரபிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி
கிருஷ்ணா 1400 2,59,000 மகாபலேஸ்வரர் வங்காள விரிகுடா மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்
நர்மதை 1312 98,796 அமர் கண்டக் மலை அரபிக் கடல் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா
தபதி 724 65,145 பச்மாரி மலை அரபிக் கடல் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா
கோமதி 805 30,437 இமயமலை வங்காள விரிகுடா உத்திரப்பிரதேசம்
காக்ரா 1080 1,27,500 சிவாலிக் மலைத் தொடர் தார்பாலைவனப் பகுதியில் மறைகின்றது. ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம்
மகாநதி 858 1,41,600 சாத்பூரா மலைத்தொடர் வங்காள விரிகுடா சட்டிஸ்கர், ஜார்கண்ட்
வைகை 240 5,398 ஏலகிரி மலை வங்காள விரிகுடா தமிழ்நாடு
பெரியாறு 244 5,398 ஏலகிரி மலை வங்காள விரிகுடா தமிழ்நாடு, கேரளா
தாமிரபரணி 123 4400 அகத்தியர் மலை அகத்தியர் மலை தமிழ்நாடு

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]