Review Score0
  • குடியரசுத் தலைவர் பிரதமரை நியமிக்கிறார்.
  • பிரதமர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  •  அமைச்சர்கள் 3 வகைப்படுவர்.
  •  அமைச்சர் குழு அல்லது காபினெட் அமைச்சர்கள் ஒவ்வொரு காபினெட் அமைச்சரும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலாக்காக்களுக்குப் பொறுப்பானவர்கள்.
  • இராஜங்க அமைச்சர்கள் இவர்கள் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்த இலாக்கக்களுக்குப் பொறுப்பானவர்கள்.
  • துணை அமைச்சர்கள் அமைச்சர்களுக்கு உதவி செய்பவர்.
  •  3 வகை அமைச்சர்களையும் உள்ளடக்கியதே அமைச்சரவை ஆகும்.

 அமைச்சர்களின் முக்கியப் பணிகள்

  1. நிர்வாகப் பணி
  2. சட்டமன்றப் பணி
  3. நிதிப்பணி
  4. நெருக்கடி காலப் பணி
Click Here To Get More Details