Indian Ports List | TNPSC | TET Study Materials

இந்தியாவின் துறைமுகங்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்தியாவின் துறைமுகங்கள் 

  • இந்திய நீர்வழிப் பொறுப்புக் கழகம் இந்தியத் துறைமுகங்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளன. அவையாவன – பெரியவை.  சிறியவை. நடுத்தரமானவை.
  • இந்தியாவிலுள்ள 190 மொத்த துறைமுகங்களில், 12 பெரியவை.  மீதி சிறியவை மற்றும் நடுத்தரமானவை.
  • 1 கல்கத்தா (ஹால்டியே உட்பட) 2 பாரதீப், 3. விசாகப்பட்டினம், 4. சென்னை, 5. எண்ணூர் தூத்துக்குடி, 7. கொச்சின், 8. நியூமங்களூர். 9. மாமகோவா, 10. ஜவஹர்லால் நேரு – நேவிமும்பை, 11. மும்பை, 13. காண்ட்லா.
  • இத்துறைமுகங்கள் தனித்தனி பொறுப்புக் கழகங்களால் துறைமுக நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. (இது புதிதாக கட்டப்பட்ட துறைமுகம் ஆகும்).

கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள்;-

 

  • கொல்கத்தா (ஹால்டியா உட்பட) பழமையான துறைமுகம்) :-
  • இது ஹீக்ளி ஆற்றுடன் கூடிய துறைமுகம், 128 கி.மீ தூரம் வங்காள விரிகுடா கரையிலிருந்து ஹீக்ளி நதி வரை இது காணப்படுகிறது.
  • கொல்கத்தா துறைமுகத்தில் பெரியவகை மீன்பிடி படகுகள் நுழைவதை தடுக்க ஹால்தியா துறைமுகம் உருவாக்கட்டது.
Click Here To Get More Details